நீரில் மூழ்கி நிந்தவூர் இளைஞன் மரணம்


புல்மோட்டை அணைக்கட்டுப் பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற நிந்தவூர் 2ஆம் பிரிவு அப்றார் பள்ளிவாசல் மகல்லாவை சேர்ந்த 25 வயதுடைய முஹமட் பயாஸ் என்னும் இளைஞர் நீரில் மூழ்கி இன்று (30) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவரின் ஜனாஸா புல்மோட்டை தள‌வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி நிந்தவூர் இளைஞன் மரணம் நீரில் மூழ்கி நிந்தவூர் இளைஞன் மரணம் Reviewed by Editor on June 30, 2020 Rating: 5