நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் தாராபுரத்தில் இன்று (01) புதன்கிழமை மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், மொஹம்மட் பாயிஸ், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியூதீன் இருவரும் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு
Reviewed by Editor
on
July 01, 2020
Rating:
Reviewed by Editor
on
July 01, 2020
Rating:

