தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படலாம்!!!


2020ஆம் ஆண்டின் பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (08) திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தலை நடத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படலாம்!!! தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படலாம்!!! Reviewed by Editor on June 08, 2020 Rating: 5