இன்றைய மின்னல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கும் நம்மவர்கள்!!!


(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணிக்கு சக்தி ரீவியில் இடம்பெறும் "மின்னல்" நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் நம்மவர்கள்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தல் வேட்பாளர் - ஏ.எல்.தவம்.

தேசிய காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி மர்சூம் மெளலானா.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி முஸர்ரப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.
இன்றைய மின்னல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கும் நம்மவர்கள்!!! இன்றைய மின்னல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கும் நம்மவர்கள்!!! Reviewed by Editor on June 07, 2020 Rating: 5