இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை - 2021


இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.   

அடிப்படை தகைமைகள் : 
க.பொ.த (உ/த) 3 பாடம் சித்தி (S pass)
க.பொ.த (சா/த) ஆங்கிலம் மற்றும் தமிழ்/சிங்களத்தில் திறமை சித்தி (C pass)

பரீட்சை கட்டணம்: 6000/- 

விண்ணப்ப முடிவுத்திகதி: 10.08.2020

விண்ணப்பங்கள் 09.07.2020 காலை 9 மணி முதல் 10.08.2020 மாலை 3 மணி வரை இலங்கை சட்டக் கல்லூரி  இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். 

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு: www.sllc.ac.lk
இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை - 2021 இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை - 2021 Reviewed by Editor on July 04, 2020 Rating: 5