கட்டாரில் இருந்து 29 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்


கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல் கட்டார் நாட்டில் தங்கியிருந்த 29 இலங்கையர்கள் இன்று (29) புதன்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

மேலும் இங்கிலாந்தில் சிக்கியிருந்த 3 இலங்கையர்கள் நேற்று (28) இரவு 11.55 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த குறித்த 32 பேருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டாரில் இருந்து 29 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் கட்டாரில் இருந்து 29 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் Reviewed by Editor on July 29, 2020 Rating: 5