மக்கீன் மாஸ்டரின் மனைவி காலமானார்


அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, கடற்கரை வீதியைச் சேர்ந்த ஜனாபா கே.எல். மன்சூரா என்பவர் இன்று (01) புதன்கிழமை மாலை காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

கலந்தர் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும், ஓய்வு பெற்ற அதிபர் மக்கீன் மாஸ்டர் ( சம்சுல் உலும் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், சக்கி, சாஜீத், சதீக், றிழா மெளலவி, ஸிபா, சமிலா ஆகியோரின் அன்பு தாயாரும், கே.எல். மர்சூக் ( மொழி பெயர்ப்பாளர்) அவர்களின் சகோதரியும் ஆவார்.
மக்கீன் மாஸ்டரின் மனைவி காலமானார் மக்கீன் மாஸ்டரின் மனைவி காலமானார் Reviewed by Editor on July 01, 2020 Rating: 5