அரச பாடசாலைகள் மீள் ஆரம்பம்!!!


அரசாங்க பாடசாலைகள் தரம் 11, 12, 13 மாணவர்களுக்கு மாத்திரம் இம்மாதம் 27ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று ‌கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய தரங்களுக்கு தேர்தலின் பின்னர் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ‌கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்தோடு, க.பொ.த. உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் திங்கட்கிழமை (20) அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச பாடசாலைகள் மீள் ஆரம்பம்!!! அரச பாடசாலைகள் மீள் ஆரம்பம்!!! Reviewed by Editor on July 18, 2020 Rating: 5