அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (27) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைவாக, அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு, ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வாக்களிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு,வாக்கெண்ணும் நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(தெரண)
விசேட கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் கட்சியின் செயலாளர்கள்
Reviewed by Editor
on
July 27, 2020
Rating:
Reviewed by Editor
on
July 27, 2020
Rating:
