களனி-பெத்தியாகொட குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்


களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் இன்று (27) திங்கட்கிழமை காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி-பெத்தியாகொட குடியிருப்பு தொகுதியில் தீ பரவல் களனி-பெத்தியாகொட குடியிருப்பு தொகுதியில் தீ பரவல் Reviewed by Editor on July 27, 2020 Rating: 5