சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று (28) செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்துக்கு வருகை தந்த அவர், அங்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடியதோடு விவசாயம், கல்வி அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் திருகோணமலை விஜயம்!
Reviewed by Editor
on
July 28, 2020
Rating:
Reviewed by Editor
on
July 28, 2020
Rating:
