மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்


IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற போது கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி, மீண்டும் இன்று (26) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் மீண்டும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் Reviewed by Editor on July 26, 2020 Rating: 5