கிழக்கில் தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்ய தொலைபேசி இலக்கம்


2020 பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் முறைப்பாடுகளை 0262222352 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் அல்லது 0765318905 என்ற வட்ஸ்அப் , வைபர் இலக்கங்கள் ஊடாக தெரிவிக்க முடியும் என கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
கிழக்கில் தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் கிழக்கில் தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்ய தொலைபேசி இலக்கம் Reviewed by Editor on July 11, 2020 Rating: 5