காலி , ஹபராதுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப் பட்டதையடுத்து அவர் ஐ டி எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
வவுனியா கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவரது மனைவியான ஆசிரியை கோணபினுவல பகுதி பாடசாலை ஒன்றில் கடமையாற்றி வருகின்றார்.அங்கு அவர் பழகிய பாடசாலை ஊழியர்கள் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
காலியில் கொரோனா, பலர் தனிமைப்படுத்தலில்!!!
Reviewed by Editor
on
July 11, 2020
Rating:
