இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் மோட்டார் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் கைது
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:
