முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளருமான பாலித தெவரப்பெரும சிகிச்சைப் பெற்று இன்று (25) சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமை (22) தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரே சுகமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடு திரும்பினார் பாலித....
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:
