மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11) காலை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிட்டல் நிறுவனத்துடன் பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாற ஸ்ரீ மற்றும் மொபிட்டல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இணைந்து மக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினர்.
நாட்டில் பரவிவருகின்ற கொரோனா நோய்த்தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடாக இந் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் அனைவரும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முக கவசங்களை அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல், தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிதல் போன்ற சுகாதார பழக்கவழக்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேச மக்களுக்கு இலவசமாக முக கவசங்கள் விநியோகம்
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:
Reviewed by Editor
on
July 13, 2020
Rating:

