ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அம்பாறை விஜயம்!


(றிஸ்வான் சாலிஹூ)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர்களை ஆதரித்தும், மக்கள் சந்திப்பு மற்றும் வேட்பாளர்களுடனான விஷேட கலந்துரையாடலும் இன்று (17) வெள்ளிக்கிழமை அம்பாரையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திகாமடுல்ல மாவட்ட பொதுஜன பெரமுன அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அம்பாறை அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அம்பாறை விஜயம்! ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அம்பாறை விஜயம்! Reviewed by Editor on July 17, 2020 Rating: 5