பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது


பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை நாளை (29) புதன்கிழமை காலை 7.30 மணியுடன் நிறைவு செய்ய பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

(தெரண)
பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது Reviewed by Editor on July 28, 2020 Rating: 5