தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கான சிரேஷ்ட பொறுப்பத்திகாரிகள் 10 பேர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் தேர்தல் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பட்டுக்கு அமைய அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
(தெரண)
10 சிரேஷ்ட அதிகாரிகள் உடனடியாக நீக்கம்
Reviewed by Editor
on
August 03, 2020
Rating:
Reviewed by Editor
on
August 03, 2020
Rating:
