ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
அதற்கமைய,எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.30 க்கு புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என அவ்வர்த்தமாணியில்தெரிவிக்கப்பட்டுள்ளது
1978 ஆம் ஆண்டு அரசமைப்பின் மூலமும் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் மூலமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த தீர்மானத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20 காலையில் கூடுகிறது
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
Reviewed by Editor
on
August 15, 2020
Rating:
