அக்கரைப்பற்றில் "Akkash Group" நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது


(றிஸ்வான் சாலிஹூ)

சீனாவிலிருந்து அனைத்து நுகர்வுப் பொருட்களையும் இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் "Akkash Group" நிறுவனம் கிழக்கில் உள்ளோரின் எதிர்கால தொழில்களை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் பொருட்டு இன்று (28) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்றில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப். அகாஸ் அவர்களின் தலைமையில்அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 

இந் நிகழ்வில் சீனாவிலிருந்து இந்நிறுவனத்துடன் நேரடி தொடர்புள்ள சீன நாட்டு பிரமுகர்களான Mr.Hadi Marvian மற்றும் Mrs. Lin nuo yi இதில் கலந்து கொண்டார்கள்.


Akkash Group நிறுவனத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் உற்பட தேவையான பொருட்களை இறக்குமதி செய்து பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த நிறுவனம் தொடர்பான அனைத்து விளக்கங்களையும் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் சீன நாட்டின் பிரதிநிதிகளினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.









அக்கரைப்பற்றில் "Akkash Group" நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது அக்கரைப்பற்றில் "Akkash Group" நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on August 29, 2020 Rating: 5