கலாநிதி சபீனா இம்தியாஸ் தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம்

                               

கலாநிதி சபீனா இம்தியாஸ் இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் கெளரவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த கலாநிதி சபீனா இம்தியாஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதியுமாவார்.


கலாநிதி சபீனா இம்தியாஸ் தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம் கலாநிதி சபீனா இம்தியாஸ் தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம் Reviewed by Editor on August 19, 2020 Rating: 5