மின்வெட்டு நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியாலம் வீதம் தடை

 

நாடளாவிய ரீதியில் 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நாளாந்தம் ஒரு மணித்தியால  மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (18) முதல் இந்த மின் வெட்டு அமுலுக்கு வருவதோடு, மாலை 6மணி தொடக்கம் 7 மணிவரை அல்லது 7 மணி வரை தொடக்கம் 8 மணி வரையில் இருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இந்த மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியாலம் வீதம் தடை மின்வெட்டு நான்கு நாட்களுக்கு ஒரு மணித்தியாலம் வீதம் தடை Reviewed by Editor on August 18, 2020 Rating: 5