எம்.எஸ்.செல்லச்சாமி ஐயா காலமானார்!!!


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.எஸ்.செல்லச்சாமி தனது 95ஆவது வயதில் இன்று (01) கொழும்பில் காலமானார்.

சுகயீனமடைந்த நிலையில் சுமார் மூன்று மாதங்கள் வீட்டில் படுக்கையில் இருந்த நிலையிலே அவர் இன்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.செல்லச்சாமி ஐயா காலமானார்!!! எம்.எஸ்.செல்லச்சாமி ஐயா காலமானார்!!! Reviewed by Editor on August 01, 2020 Rating: 5