தோழமையான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார் நஜீப் ஏ மஜீத்

 

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக குதிரை சின்னத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளால் பாராளுமன்ற கதிரையையும் அமைச்சரவையையும் அலங்கரிக்கவிருக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுக்கு தோழமையான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தெரிவித்துள்ளார்.

தோழமையான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார் நஜீப் ஏ மஜீத் தோழமையான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார் நஜீப் ஏ மஜீத் Reviewed by Editor on August 07, 2020 Rating: 5