புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ

                                       

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலை தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ச அரசின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.30 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ Reviewed by Editor on August 07, 2020 Rating: 5