உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk  என்ற இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது Reviewed by Editor on August 12, 2020 Rating: 5