கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய பட்டியல் உறுப்பினராக நியமனம்


தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக  இலங்கை திறந்த பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.


கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய பட்டியல் உறுப்பினராக நியமனம் கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய பட்டியல் உறுப்பினராக நியமனம் Reviewed by Editor on August 12, 2020 Rating: 5