பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்ன வழங்கி வைத்தார்.

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட Reviewed by Editor on August 19, 2020 Rating: 5