இன்று அரச விடுமுறை தினம் அல்ல



இலங்கையில் இன்று (06) அரச விடுமுறை தினம் அல்ல எனவும், இன்று தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கே விடுமுறையாகும் என பொது நிர்வாக அமைச்சு‬ அறிவித்துள்ளது.

இன்று அரச விடுமுறை தினம் அல்ல இன்று அரச விடுமுறை தினம் அல்ல Reviewed by Editor on August 06, 2020 Rating: 5