கல்முனை - பெரியநீலாவணை பகுதியில் மின்சார கம்பம் ஒன்று இன்று (31) ஏற்பட்ட அதிவேக காற்று காரணமாக குடைசாய்ந்து சிறிய ரக கெப் மீது விழுந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப் வண்டி மீது பயணித்த நபர்கள் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட, அதேவேளை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை பெரியநீலாவணை பகுதியில் வாகனத்தின் மீது மின்சார கம்பம் வீழ்ந்தது
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:
Reviewed by Editor
on
August 31, 2020
Rating:
