அபுதாபியில் வெடிப்ப சம்பவம், 2 பேர் உயிரிழப்பு பலர் காயம்


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி, ஏர்போட் வீதியில் உள்ள KFC உணவகத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமையல் எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


அபுதாபியில் வெடிப்ப சம்பவம், 2 பேர் உயிரிழப்பு பலர் காயம் அபுதாபியில் வெடிப்ப சம்பவம், 2 பேர் உயிரிழப்பு பலர் காயம் Reviewed by Editor on August 31, 2020 Rating: 5