(றிஸ்வான் சாலிஹூ)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் - 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்.
1. திருகோணமலை தேர்தல் மாவட்டம்
இரா சம்பந்தன் - 21422 வாக்குகள்
2. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
சிவஞானம் ஸ்ரீதரன் - 35884 வாக்குகள்
மதியாபரணன் சுமந்திரன் - 27834 வாக்குகள்
தருமலிங்கம் சித்தார்த்தன் - 23840 வாக்குகள்
3. மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்
இராசமாணிக்கம் சாணக்கியன் - 33332 வாக்குகள்
கோவிந்தன் கருணாகரம் - 26382
4.வன்னி தேர்தல் மாவட்டம்
சார்ள்ஸ் நிர்மலநாதன் - 25668 வாக்குகள்
செல்வம் அடைக்கலநாதன் - 18563 வாக்குகள்
சு. நோதராதலிங்கம் - 15190 வாக்குகள்
5. தவிர தேசியப்பட்டியல் மூலமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அதற்காக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by Editor
on
August 16, 2020
Rating:



