அம்பாறை மாவட்ட மக்களுக்கு மசகு எண்ணெய் கப்பல் தொடர்பில் எச்சரிக்கை


திருக்கோவில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில் கல்முனை, ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்கள் சற்று அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட செயலகம் (கச்சேரி) எச்சரிக்கை விடுத்துள்ளது.






அம்பாறை மாவட்ட மக்களுக்கு மசகு எண்ணெய் கப்பல் தொடர்பில் எச்சரிக்கை அம்பாறை மாவட்ட மக்களுக்கு மசகு எண்ணெய் கப்பல் தொடர்பில் எச்சரிக்கை Reviewed by Editor on September 04, 2020 Rating: 5