(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு நாளை (04) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது மண்ணிலும், அக்கரைப்பற்றில் நாளை மறுநாள் (05) சனிக்கிழமை அக்கரைப்பற்று மண்ணிலும் நடைபெறவிருக்கின்றது.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஏற்பாட்டுக் குழுவினர்.
தேசிய காங்கிரஸின் தலை மகனை கெளரவிக்கும் நிகழ்வும், நன்றி சொல்லும் நன்னிகழ்வும்....
Reviewed by Editor
on
September 03, 2020
Rating:
Reviewed by Editor
on
September 03, 2020
Rating:


