அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல்

புதன்கிழமைகளில் அரச அலுவலகர்கள் அனைவரும் தமது அலுவலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (02) புதன்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.



அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் அறிவித்தல் Reviewed by Editor on September 03, 2020 Rating: 5