சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (08) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெளர பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றம் செல்கின்றார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் அவர் இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் செல்லும் பிரேமலால் ஜயசேகர
Reviewed by Editor
on
September 08, 2020
Rating:
Reviewed by Editor
on
September 08, 2020
Rating:
