தாசுன் ஷானகாவின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ....

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தாசுன் ஷானகாவின் திருமணத்தின் போது இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டு திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



தாசுன் ஷானகாவின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ.... தாசுன் ஷானகாவின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்ஷ.... Reviewed by Editor on September 08, 2020 Rating: 5