ஆளுநர் முஸம்மில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்

ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மில் திங்கட்கிழமை (07) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.  

இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். 




ஆளுநர் முஸம்மில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் ஆளுநர் முஸம்மில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் Reviewed by Editor on September 07, 2020 Rating: 5