மர்ம மரணம், ஊடகவியலாளர் ஜப்பார் சடலமாக மீட்பு

த ஐலண்ட்  பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸக்கி ஜப்பார் புதன்கிழமை  (09) கொழும்பு – பெலவத்தயில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியாக வசித்து வந்த இவர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர் ஒருவர் ஜப்பாரின் வீட்டிற்கு இன்று சென்ற போதே அவர் சடலமாக இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மர்ம மரணம், ஊடகவியலாளர் ஜப்பார் சடலமாக மீட்பு மர்ம மரணம், ஊடகவியலாளர் ஜப்பார் சடலமாக மீட்பு Reviewed by Editor on September 10, 2020 Rating: 5