சாய்ந்தமருது-16, பொலிவேரியன் கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட அன்சார் பாத்திமா ஸைனப் (2 வயது குழந்தை) இரு சிறுநீரகங்களும் முழுமையாகப் பாதிப்படைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
சிறுநீரக மாற்று சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
தற்போதும் பிள்ளை பேராதனை வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. (இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது).
இச்சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 40,00000/- செலவாகும் என்பது வைத்திய ஆலோசனையாகும்.
எனவே அல்லாஹ்வுக்காக இப்பிஞ்சுக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியுமான உதவிகளை வழங்குங்கள்.
மேலதிக விபரங்களுக்கு:
0765550508, 0765696448, 0773051238
வங்கி கணக்கு
இலக்கம்:
Anzar Sulthan
338200207126374.
மக்கள் வங்கி, சாய்ந்தமருது.
Reviewed by Editor
on
September 10, 2020
Rating:

