ஓய்வுபெற்றும் செல்லும் ஆதம்பாவா பாராட்டி கெளரவிக்கப்பட்டார்

 

(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலையில் பாதுகாப்பு பரிசோதகராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் வீ. ஆதம்வாவா அவர்களை பாராட்டி கெளரவிக்கும் "சேவை நலன் பாராட்டு விழா" அக்கரைப்பற்று சாலையில், முகாமையாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஓய்வுபெற்றும் செல்லும் ஆதம்பாவா பாராட்டி கெளரவிக்கப்பட்டார் ஓய்வுபெற்றும் செல்லும் ஆதம்பாவா பாராட்டி கெளரவிக்கப்பட்டார் Reviewed by Editor on September 07, 2020 Rating: 5