
மஹர சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்புகளுக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. வெடிச்சத்தங்கள் கேட்பதோடு பாரிய தீயும் பரவியுள்ளது.

இதையடுத்து விசேட அதிரடி படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, கலவரத்தால் மரணமடைந்த நால்வரின் சடலங்கள் மற்றும் காயமடைந்த 24 கைதிகளையும் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் தீ பரவல்! 04 கைதிகள் பலி...
Reviewed by Editor
on
November 30, 2020
Rating:
Reviewed by Editor
on
November 30, 2020
Rating: