2500 ஏக்கரில் மரம் நடுவதற்கு ரூ. 50 கோடியை அறவிட திட்டம் !



வில்பத்து தேசிய வன பூங்காவில் - கல்லாறை அன்மித்த காடுகளில்  2500 ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களை நடுவதற்கு  முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுதீனிடமிருந்து 500 மில்லியன் (50 கோடி) ருபாவை அறவிட உள்ளதாக வன வளப் பணிப்பாளா் வீரகொட  தெரிவித்துள்ளார். 

ஒரு ஏக்கருக்கு மரம் நடுவதற்கு 2 இலட்சம் ருபா செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். 

இந் நிதி முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமிருந்து அவரது சொந்தப் பணத்தில் இருந்து அறவிட மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் தீா்ப்பு வழங்கியதாகவும் அவா் தெரிவித்தாா்.


நன்றி - பூமுதீன் மலீக்

2500 ஏக்கரில் மரம் நடுவதற்கு ரூ. 50 கோடியை அறவிட திட்டம் ! 2500 ஏக்கரில் மரம் நடுவதற்கு  ரூ. 50 கோடியை அறவிட திட்டம் ! Reviewed by Editor on November 20, 2020 Rating: 5