இரு தினங்கள் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது


அனைத்து பயணிகள் புகையிரத சேவைகளும் நாளை (21) சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (22) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை புகையிர சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.



இரு தினங்கள் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது இரு தினங்கள் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளது Reviewed by Editor on November 20, 2020 Rating: 5