இலங்கையில் மேலும் 3பேர் உயிரிழப்பு


இலங்கையில் மேலும் 3 பேர் இன்று (26) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்,கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

80 மற்றும் 87 வயதுடைய ஆண் இருவர் மற்றும் 73 வயதுடைய பெண் ஒருவரே இன்று உயிரிழந்தவர்களாவார்கள்.

இலங்கையில் மேலும் 3பேர் உயிரிழப்பு இலங்கையில் மேலும் 3பேர் உயிரிழப்பு Reviewed by Editor on November 26, 2020 Rating: 5