கல்முனை வலய பாடசாலைகள் பூட்டு


கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்முனை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்தார்.

கல்முனை வலய பாடசாலைகள் பூட்டு கல்முனை வலய பாடசாலைகள் பூட்டு Reviewed by Editor on November 26, 2020 Rating: 5