
இன்று (17) கொழும்பில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, தற்போதைய அசாதாரண சூழ்நிலை காலத்தில் மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.
இந்த மீன்களில் கொரோனா தொற்று இல்லை என்பது எடுத்துரைத்து, அதனை செயல் வடிவத்தில் உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மீன்பிடி அமைச்சரின் முன்மாதிரி!!!
Reviewed by Editor
on
November 17, 2020
Rating:
Reviewed by Editor
on
November 17, 2020
Rating: