ஸஹ்ரானின் மனைவி குணமடைந்துள்ளார்!!



கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி குணமடைந்துள்ளார்.

ஸஹ்ரான் ஹாசிமின் மனைவி, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து அவர், கடந்த நவம்பர் 07ஆம் திகதி வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பூரண குணமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - தினகரன்

ஸஹ்ரானின் மனைவி குணமடைந்துள்ளார்!! ஸஹ்ரானின் மனைவி குணமடைந்துள்ளார்!! Reviewed by Editor on November 20, 2020 Rating: 5